Ayudha Pooja: ஆயுத பூஜை நல்ல நேரம் 2025
ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை விழாவானது நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 2025 ல் ஆயுத பூஜை அக்டோபர் 1 புதன்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் தங்கள் வீடு வாகனங்களை சுத்தம் செய்து பூஜை செய்வார்கள் மற்றும் தொழில் செய்வோர் தங்கள் நிறுவனங்கள் மற்றும் கடைகளை சுத்தம் செய்து பூஜை செய்வார்கள். அப்படி இந்த 2025 ஆண்டு ஆயுத பூஜை செய்ய உகந்த நல்ல நேரம் எது என்று இந்த பதிவில் பார்ப்போம். அதன்படி ஆயூத பூஜை தினத்தன்று வரும் விஜய முகூர்த்தத்தில் பூஜை செய்தால் தொழில் வளர்ச்சிக்கும் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி க்கும் மற்றும் செல்லவ வளம் பெருகவும் வழி வகுக்கும். ஆயுத பூஜை செய்ய உகந்த நல்ல நேரம் : இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஆயூத பூஜை தினத்தன்று மதியம் 2:09 முதல் 2:57 வரை விஜய முகூர்த்தம் உள்ளது. இந்த விஜய முகூர்த்த ம் அன்றைய தினம் மொத்தம் 48 நிமிடங்கள் மட்டுமே உள்ளது . எனவே அ...