2024 பொங்கல் நாள் நல்ல நேரம்!!!
இந்த 2024 தை மாதம் 1 நாள் நாம் புதுநெல்லில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி சொல்லி வழிபடுவோம். இப்படி உன்னதமான பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரத்தை பார்ப்போம்.
சோபகிருது வருடம் தை மாதம் 1ம் தேதி (15-1-2024) திங்கட்கிழமை.
காலை பொங்கல் வைக்க நல்ல நேரம்
நல்ல நேரம் - (6:30 லிருந்து 7:30 வரை)
(அல்லது)
நல்ல நேரம் - (9:30 லிருந்து 10:30 வரை)
இந்த பொங்கலை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Thanks Useful.
ReplyDeleteநன்றி பயனுள்ள தகவல்.
ReplyDeleteநன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொங்கல் வைக்க நேரத்தை முன்கூட்டியே அறிவித்ததற்கு நன்றி
ReplyDeleteகாலையில் பொங்கல் வைப்பதே சிறப்பு. பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசூப்பர். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteThank you. Advance Pongal wishes
ReplyDeleteநன்றி. மாலையில் உள்ள பொங்கல் வைக்கும் நேரத்தை அறிவித்துக்கு
ReplyDeleteHappy pongal to all my dear Tamils.
ReplyDeleteThanks for details about pongal timing
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteபொங்கல் வைக்கும் நேர அட்டவணை அருமை.
ReplyDeleteHappy Pongal wishes to all
ReplyDeleteஇந்த வருட தை பொங்கல் வைக்க நல்ல நேரம் அறிவித்துக்கு நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் வைக்கும் நேரத்தை அறிவித்துக்கு நன்றி
ReplyDeleteதல பொங்கல்
ReplyDeleteThank you. Happy Pongal wishes to you guys
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்.
ReplyDeleteநன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிங்க
ReplyDeleteThanks for sharing the exact best Pongal celebration time. Happy Pongal wishes.
ReplyDeleteநன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் வைக்கும் நேரத்தை தெளிவா போட்டதுக்கு.
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteThanks for sharing pongal vaikka nalla neram ..
ReplyDelete