22.2.2022 🗓️ இன்றைய நாள் - Tuesday or Twosday ??

இன்றைய தினம் செவ்வாய் கிழமை ஒரு அற்புதமான நாள். இன்றைய தேதி 22 மற்றும் மாதம் 2வது மாதம் வருடம் 2022. நூற்றாண்டில் ஒரிரு முறை மட்டுமே இத்தகைய அற்புதமான நிகழ்வு நடக்கும். மேலும் இந்த நாளை நியூமராலஜி நாளாகவும் சிலர் கருதுகின்றனர். சிலர் நல்ல விஷயங்களை தொடங்க குறிப்பிடத்தகுந்த நாளாக கருதுகின்றனர்.

Comments