Happy Kiss Day 2022: ஹேப்பி கிஸ் டே - சர்வதேச முத்த தினம்!

முத்தம் என்பது அன்பை பரிமாறிக் கொள்ளும் ஒரு அற்புதமான செயல். காதலர்கள் மட்டுமின்றி நம் அன்பிற்கு உரியவர்கள் அம்மா மற்றும் அப்பா தாத்தா, பாட்டி தங்களின் செல்ல பிள்ளைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் தங்கள் அன்பை முத்தத்தின் வாயிலாகதான் பறிமாறிக் கொள்வது வழக்கம்.


ஒருவருக்கு ஒருவர் முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போது அது மனஅழுத்தத்தை குறைக்கும் என்றும் சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அது போக சிலர் தங்களின் செல்ல பிராணிகளுடனும் கிஸ் டே கொண்டாடுகின்றனர்.

இதனால் சமூக வலைதளங்களில் #kissday என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Comments