1000+ பெண் குழந்தை தமிழ் பெயர்கள் - Girl Baby Tamil Names

ஒவ்வொருவர் வாழ்விலும் கிடைக்கும் வரப்பிரசாதம் குழந்தைப்பேறு. அந்த குழந்தை தாயின் கருவறையில் இருந்து இந்த பூமியில் பாதம் பட்டதும் நாம் அனைவருக்கும் தோன்றும் எண்ணம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது தான். இங்கே அழகான தமிழில்  பெண் குழந்தை பெயர்கள் உள்ளன புதிய புதிய பெயர் தேடும் உங்களுக்கு இந்த பெண் குழந்தைகளின் பெயர்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 



அகல்விழி

அகநகை

அகமுடைநங்கை

அகவழகி

அங்கயற்கண்ணி

அஞ்சலை

அஞ்சலி

அணிசடை

அமிழ்தம்

அமிழ்தினி

அமிழ்தமொழி

அமிழ்தரசு

அமிழ்தவல்லி

அமுதம்

அமுதா

அமுதவல்லி

அமுதவாணி

அமுதரசி

அமுதினி

அரங்கநாயகி

அரசி

அரசநாயகி

அரசர்க்கரசி

அரியநாயகி

அருஞ்செல்வி

அருண்மொழி

அருட்செல்வி

அருள்மொழி

அருள்மொழித்தேவி

அருளரசி

அருள்விழி

அருள்மங்கை

அருள்மணி

அருள்நெறி

அருள்வடிவு

அருட்கொடி

அருமைச்செல்வி

அருமையரசி

அருமைநாயகி

அல்லி

அல்லிக்கொடி

அலர்மேல்மங்கை

அலர்மேல்வல்லி

அலர்மேலு

அலைவாய்மொழி

அழகி

அழகம்மை

அழகுடைச்செல்வி

அழகுடைநங்கை

அழகுமணி

அழகுமுத்து

அழகுமுத்துமணி

அழகுதெய்வாணை

அழகுநங்கை

அறம் வளர்த்தாள்

அறப்பாவை

அறவல்லி

அறிவுக்கரசி

அறிவுச்சுடர்

அறிவுமணி

அறிவுமதி

அறிவுடைநங்கை

அறிவழகி

அறிவுடையரசி

அறிவொளி

அன்பு

அன்புமணி

அன்புச்செல்வி

அன்பரசி

அன்பழகி

அன்புக்கொடி

அன்புமொழி

அன்னக்கிளி

அன்னக்கொடி



ஆடலரசி

ஆடற்செல்வி

ஆண்டாள்

ஆதி

ஆதிரை

ஆதிமுத்து

ஆதிமணி

ஆராவமுது

ஆவுடை நங்கை

ஆழ்வார் திருமங்கை

ஆறுமுகத்தாய்

ஆறுமுகவல்லி



இயல்பினி

இசைச்செல்வி

இசையமுது

இசையரசி

இசைவாணி

இசையழகி

இந்திரை

இந்திரதேவி

இயலரசி

இயற்றமிழ் செல்வி

இலக்கியா

இளஞ்சித்திரை

இளஞ்செல்வி

இளம்பிறைக்கண்ணி

இளமதி

இளம்பிறை

இளந்தென்றல்

இளவரசி

இளநகை

இளநங்கை

இளமங்கை

இறைவி

இறைஎழிலி

இறையரசி

இறைமுதல்வி

இன்மொழி

இனியாள்

இலக்கியா

இலயாழினி

இளமதி

இளவேனில்



ஈகையரசி

ஈதலரசி

ஈழச்செல்வி

ஈழமின்னல்

ஈழவாணி

ஈழத்தரசி

ஈழமுத்து

ஈழஎழில்

ஈழமதி

ஈழக்கதிர்

உ & ஊ

உலகமுதல்வி

உலகிறைவி

உலகமதி

உமையரசி

உமையாள்

உயர்வரசி

ஊக்கச்செல்வி

ஊழிமுதல்வி



எழில்

எழில்நிலா

எழில்வடிவு

எழில்முதல்வி

எழிலம்மை

எழிலரசி

எழிலோவியம்

எழிற்செல்வி
          
 
 
 ஏழிசைவாணி

ஒ & ஓ

ஒப்பிலாமணி

ஒப்பிலாமொழி

ஒலிஇறைவி

ஒலிச்செல்வி

ஒலிமகள்

ஒலிமலர்

ஒளிவடிவு

ஓவியா

ஓவியச்செல்வி

ஓவியப்பாவை



கயல்

கடற்கண்ணி

கடல்வாணி

கடற்கனி

கண்ணம்மா

கண்ணகி

கண்ணழகி

கண்ணியம்மை

கண்ணுக்கினியாள்

கண்மணி

கதிர்

கதிர்மணி

கதிர்ச்செல்வி

கதிர்மதி

கதிரொளி

கயற்விழி

கயற்கண்ணி

கயமலர்க்கண்ணி

கருங்குழலி

கருத்தழகி

கருத்தம்மா

கருமாரி

கலையரசி

கலைவாணி

கலைமகள்

கலைமலர்

கலைமணி

கன்னல்

கன்னல்செல்வி

கன்னல்மொழி

கனிமொழி

கயல்விழி

கண்மணி

கனிமொழி

கவின்மலர்

காசியம்மாள்

காத்தாயி

காந்திமதி

காயாம்பூ

கார்குழலி

கார்முகிலி

கார்முகில்

காவற்பெண்டு

காவியங்கண்ணி

காவியா

காவிரி

காவேரி

காளியம்மை

கிள்ளைமொழி

கிளிமொழி

கிளியேந்தி

குட்டி

குட்டியம்மா

குடியரசு

குடியரசி

குணமாலை

குணவழகி

குணமொழி

குணவல்லி

குணச்செல்வி

குணவாணி

குணமதி

குணநிதி

குணவரசி

குணமணி

குணமொழி

குணப்பாவை

குணமாணிக்கம்

குணக்கண்ணி

குணவொளி

குணமுத்து

குந்தவை

குமரி

குமரிக்கொடி

குமரிச்செல்வி

கூந்தலழகி

குமரிவல்லி

குமரியரசி

குமரிமாலை

குமரிவாணி

குமரிமதி

குமரிப்பாவை

குமரிமாணிக்கம்

குமுதம்

குமுதா

குமுதினி

குமுதவல்லி

குமுதவாயாள்

குயிலி

குயில்மொழி

குருவம்மா

குருமாணிக்கம்

குலக்கொடி

குலக்கொழுந்து

குலமாணிக்கம்

குலவாணி

குலமுத்து

குலமணி

குலநிதி

குலமதி

குழலி

குழல்வாய்மொழி

குறள்மொழி

குறளமுது

குறிஞ்சி

குறிஞ்சிஇறைவி

குறிஞ்சிஎழிலி

குறிஞ்சிச்செல்வி

குறிஞ்சிநங்கை

குறிஞ்சிமலர்

குறிஞ்சிமுகிலி

குறிஞ்சிமுதல்வி

குறிஞ்சியரசி

குறிஞ்சியழகி

குறிஞ்சிவல்லி

குறிஞ்சிவாணி

கொல்லிப்பாவை

கொழுந்தம்மாள்

கொளஞ்சியம்மை

கொளஞ்சியம்மா

கொற்றவை

கொன்றை

கொன்றைதேவி

கொன்றைச்செல்வி

கொன்றைவாணி

கொன்றைசூடி

கொன்றையரசி

கொன்றைகொண்டாள்

கொன்றைஎழிலி

கொன்றைமணி

கொன்றைமதி

கொன்றைமாணிக்கம்

கொன்றைமொழி

கொற்றவைச்செல்வி

கோதை

கோதைநாயகி

கோதையம்மாள்

கோமகள்

கோமதி

கோமதி நாயகி

கோலவிழி

கோவரசி

கோவழகி

கோப்பெரும்பெண்டு



சங்கிலிநாச்சியார்

சடையன்செல்வி

சந்தச்செல்வி

சரிவார்குழவி

சண்பகம்

சண்பகவல்லி

சாவினி

சிந்தாமணி

சிந்தாதேவி

சிந்து

சித்திரை

சித்திரைச்செல்வி

சித்திரைவாணி

சித்திரைமணி

சித்திரைமுத்து

சித்திரைநாயகி

சித்திரையழகி

சித்திரைநங்கை

சித்திரைமகள்

சித்திரைதேவி

சித்திரைப்பாவை

சித்திரைமங்கை

சித்திரைவிழி

சித்திரைவல்லி

சித்திரப்பாவை

சிவக்கொழுந்து

சிவகாமவல்லி

சிவமாலை

சிவந்தி

சிவவடிவு

சிலம்பரசி

சிலம்புச்செல்வி

சிலம்பொலி

சிலம்பவாணி

சிலம்புத்தேவி

சிலம்புப்பாவை

சிலம்புமகள்

சிலம்புமணி

சிலம்புமுத்து

சிலம்புமலர்

சிலம்புவல்லி

சிலம்புநிதி

சிலம்புமதி

சின்னம்மாள்

சின்னத்தாய்

சின்னமணி

சின்னமுத்து

சூடாமலர்

சூடிக்கொடுத்தாள்

சூளாமணி

செங்காந்தாள்

செங்கொடி

செங்கொடிச்செல்வி

செங்கொடிமுத்து

செங்கொடிமாலை

செங்கொடிப்பாவை

செந்தமிழ்

செந்தமிழ்ச்செல்வி

செந்தமிழரசி

செந்தமிழ்நாயகி

செந்தமிழ்முத்து

செந்தமிழ்மதி

செந்தமிழ்வல்லி

செந்தமிழ்ப்பாவை

செந்தமிழ்நங்கை

செந்தமிழ்மங்கை

செந்தமிழ்க்கொடி

செந்தமிழ்த்தேவி

செந்தமிழ்ச்சுடர்

செந்தமிழ்மலர்

செந்தமிழ்க்கலை

செந்தமிழ்வாணி

செந்தமிழ்த்தாய்

செந்தமிழ்மொழி

செந்தமிழ்விழி

செந்தமிழ்மாலை

செந்தமிழ்வடிவு

சேரன்செல்வி

செந்தமிழ்க்குழலி

செந்தமிழ்ப்பொழில்

செந்தமிழலகு

செந்தமிலோவியம்

செந்திற்செல்வி

செந்தில்சுடர்

செந்தில்கொடி

செந்திலரசி

செந்தில்வல்லி

செந்திற்பாவை

செந்திற்கொழுந்து

செந்தில்மலர்

செந்தில்வாணி

செந்தாமரை

செந்தாமரைச்செல்வி

செந்தாமரைக்கண்ணி

செந்தாமரைச்சுடர்

செந்தாமரை மணி

செந்தாமரைவல்லி

செந்தாமரையரசி

சேரமாதேவி

செந்தாமரைவாணி

செந்தாமரைக்கொடி

செந்தாமரைமொழி

செந்தாமரைதேவி

செந்தாழை

செம்பியன்செல்வி

செம்பியன்தேவி

செம்பியன்மாதேவி

செம்பியன்நாயகி

செம்மலர்

செம்மலர்ச்செல்வி

செம்மலர்க்கொடி

செம்மலர்க்கொழுந்து

செம்மலர்மணி

செம்மலர்ச்சுடர்

செம்மனச்செல்வி

செம்மொழி

செய்தாக்கொழுந்து

செல்லக்கிளி

செல்லம்

செல்லம்மா

செல்லம்மாள்

செல்லத்தரசி

செல்லத்தாய்

செல்லி

செல்வி

செல்வக்கொடி

செல்லக்கோடி

செல்வநாயகி

செவ்வந்தி

செவ்வல்லி

செவ்விழி

சேரன்செல்வி

சேரமாதேவி



ஞானம்

ஞானச்செல்வி

ஞானமலர்

ஞானவடிவு

ஞானி

ஞானத்தரசி

ஞானமொழி

ஞானவல்லி

ஞானமுகில்

ஞானஎழில்

ஞானக்கலை

ஞானப்பிறை


தங்கம்

தங்கம்மா

தங்கவல்லி

தங்கவடிவு

தங்கநிதி

தங்கமணி

தங்கச்செல்வி

தங்கயெழில்

தங்கமுகில்

தஞ்சைவாணி

தஞ்சைக்கொடி

தடங்கண்ணி

தண்ணொளி

தண்மதி

தணிகைச்செல்வி

தணிகைக்கொடி

தணிகைவடிவு

தணிகைமணி

தமிழ்இறைவி

தமிழ்எழிலி

தமிழ்க்கலை

தமிழ்ச்செல்வி

தமிழ்த்தங்கை

தமிழ்நங்கை

தமிழ்த்தென்றல்

தமிழ்த்தேவி

தமிழ்ப்பாவை

தமிழ்ப்புனல்

தமிழ்ப்பொழில்

தமிழ்மகள்

தமிழ்மங்கை

தமிழ்க்கொழுந்து

தமிழ்மொழி

தமிழ்விழி

தமிழ்மதி

தமிழெலில்

தமிழ்வாணி

தமிழ்க்கொடி

தமிழ்ச்சுடர்

தமிழ்வல்லி

தமிழ்மணி

தமிழ்ப்பாவை

தமிழ்முத்து

தமிழமுது

தமிழ்க்கிளி

தமிழ்மலர்

தமிழ்க்கோதை

தமிழ்க்குமரி

தமிழ்தேவி

தமிழ்முத்து

தமிழ்ப்பிறை

தமிழ்முல்லை

தமிழோவியம்

தமிழ்க்குழவி

தமிழ்ப்பிரியாள்

தமிழ்ஒளி

தமிழரசி

தமிழழகி

தமிழின்பம்

தமிழினி

தவக்கனி

தவமணி

தவச்செல்வி

தவக்கொடி

தவமாலை

தவநிதி

தவமதி

தவக்கலை

தவக்கனி

தவமொழி

தவக்கொழுந்து

தனிக்கொடி

தாமரை

தாமரைச்செல்வி

தாமரைமலர்தாமரைவாணி

தாமரைதேவி

தாயம்மை

தாயம்மா

தாழ்குழலி

திருமகள்

திருமணி

திருவரசி

திருமலர்

திருமாமணி

திருமொழி

திருவளர்செல்வி

திருவருள்

திருவிடச்செல்வி

தில்லை

தில்லைவாணி

தில்லைவடிவு

தில்லையம்மா

துளசி

துளசிமணி

துளசிமாலை

துளசியம்மாள்

தூயவள்

தூயமலர்

தூயச்சுடர்

தெய்வச்சிலை

தெய்வயானை

தெய்வானை

தென்குமரி

தென்மலர்

தென்றல்

தென்னவன்செல்வி

தென்னவன்தேவி

தேன்மொழி

தேன்குழலி

தேனருவி

தேவமணி

தேவசுடர்

தேவமலர்

தேவி

தேன்தமிழ்

தைமகள்

தைப்பாவை

தையல்நாயகி

தையல்முத்து

தையல் மாணிக்கம்



நந்தாமணி

நந்தினி

நந்திச்செல்வி

நந்திமகள்

நடனச்செல்வி

நடனமணி

நடவரசி

நற்குணதேவி

நன்முல்லை

நன்னாகை

நாகம்மை

நாகம்மா

நாகவல்லி

நாகச்செல்வி

நாகமுத்து

நாகமணி

நாகக்கொடி

நாகதேவி

நாககுழலி

நாச்சியார்

நாமகள்

நாவுக்கரசி

நிலமணி

நிலவரசி

நீலமணி

நீலக்குழலி

நிலவழகி

நீலவல்லி

நிறைமதி

நிறைமொழி

நீலவிழி

நெல்லையம்மை

நெல்லைச்செல்வி

நேயமணி



பகவதி

பச்சையம்மை

பசுங்கிளி

பசுங்கொடி

பட்டம்மை

பட்டம்மா

பனிமொழி

பண்ணின் நேர்மொழி

பரவைநாச்சி

பவளமல்லி

பவளக்கொடி

பழநியம்மை

பாண்டிமாதேவி

பாண்டிமுத்து

பாண்டியம்மாள்

பாப்பம்மை

பாப்பா

பாமகள்

பாலம்மை

பாவரசி

பாவை

பிச்சையம்மாள்

பிரியாநங்கை

பிறைக்கண்ணி

பிறைநிலா

புகழ்ச்செல்வி

புகழ்வாணி

புகழ்க்கொடி

புகழ்மாலை

புகழ்மொழி

புகழ்க்குழலி

புகழ்த்தேவி

புகழ்மணி

புகழ்நிதி

புகழ்மதி

புகழரசி

புகழ்மாணிக்கம்

புகழ்நகை

புகழ்முத்து

புகழருவி

புகழ்ப்பாவை

புகழ்நாயகி

புகழ்தமிழ்

புகழ்மாலை

புகழ்மங்கை

புகழ்நங்கை

புகழ்க்குமரி

புகழொளி

புகழமுது

புகழ்விழி

புதுமைச்செல்வி

புதுமைக்கொடி

புதுமைவல்லி

புதுமைமணி

புதுமைமதி

புதுமலர்ச்செல்வி

புலித்தேவி

புலிப்பாவை

பூங்கதிர்

பூங்காவனம்

பூங்குழலி

பூங்கொடி

பூங்கோதை

பூம்பாவை

பூமகள்

பூமயில்

பூமாலை

பூவரசு

பூவரசி

பூவழகி

பூவிழி

பெரியநாயகி

பெரியநாச்சியார்

பெருங்கண்ணி

பெருங்கோப்பெண்டு

பெருஞ்சித்திரை

பைந்தமிழ்ச்செல்வி

பொற்குழலி

பொற்கொடி

பொற்செல்வி

பொன்மகள்

பொன்மணி

பொன்மாலை

பொன்முடி

பொன்முத்து

பொன்மொழி

பொன்னரசி

பொன்னழகி

பொன்னம்மாள்

பொன்னி

பொன்னியம்மா

பொன்னுத்தாய்



மங்கலம்

மங்கம்மா

மங்கலநாயகி

மங்கலவல்லி

மங்கையற்கரசி

மஞ்சு

மஞ்சுளா

மட்டுவார்குழலி

மணவழகி

மணி

மணிக்கொடி

மணியொளி

மணிமலர்

மணிமங்கை

மணிமாலை

மணிமொழி

மணிமேகலை

மணியரசி

மணியழகி

மதியழகி

மதியொளி

மயில்

மரகதம்

மரகதவல்லி

மருதம்மா

மருதவாணி

மருதவல்லி

மல்லி

மல்லிகை

மல்லிகா

மலர்குழலி

மலர்க்கொடி

மலர்மங்கை

மலர்மதி

மலர்நிதி

மலர்விழி

மலைமகள்

மலைமணி

மலையம்மை

மலையம்மாள்

மலைவளர்மங்கை

மறைச்செல்வி

மாணிக்கம்

மாலைநிதி

மாதரசி

மாதரி

மாதவி

மாதேவி

மாரித்தாய்

மாரியம்மை

மின்னல்

மின்னல்கொடி

மீனக்கொடி

மீன்விழி

மீனாட்சி

முகில்

முடத்தாமக்கண்ணி

முண்டகக்கண்ணி

முத்தரசி

முத்தழகு

முத்தழகி

முத்தமிழ்ச்செல்வி

முத்தமிழ்வல்லி

முத்துக்குமரி

முத்துச்செல்வி

முத்துநகை

முத்துநாயகி

முத்துமங்கை

முத்துமணி

முத்துமாலை

முத்துமாரி

முருகம்மாள்

முருகாயி

முரசொலி

முல்லை

முல்லைக்கொடி

முல்லை நகை

முல்லை நாயகி

மெய்யம்மை

மைவிழி



யாழ்மொழி

யாழ்ச்செல்வி

யாழ்ப்பாவை

யாழ்விழி

யாழ்மதி

யாழலகி

யாழ்நங்கை

யாழ்மங்கை

யாழ்வல்லி

யாழ்குமரி

யாழ்தேவி

யாழ்மணி

யாழரசி

யாழ்முத்து

யாழ்பாடி

யாழொலி

யாழிசை

யாழ்வாணி

யாழ்க்கலை

யாழ்மலர்

யாழ்ப்பூ

யாழ்மகள்

யாழ்மாணிக்கம்

யாழினி



வஞ்சிக்கொடி

வடிவம்மை

வடிவம்மாள்

வடிவரசி

வடிவழகி

வடிவுக்கரசி

வடிவுடைநாயகி

வண்ணச்செல்வி

வண்டார்குழலி

வல்லரசி

வல்லி

வள்ளி

வள்ளிநாயகி

வள்ளிக்கொடி

வள்ளிச்செல்வி

வள்ளிமணி

வள்ளிமுத்து

வள்ளுவர்மொழி

வளர்பிறை

வளர்மதி

வாகைக்கொடி

வாணி

வார்குழலி

வான்மதி

வான்மலர்

வானவன்மாதேவி

விடுதலைவிரும்பி

வீரம்மை

வீரம்மா

வீரமாதேவி

வீரக்கண்ணு

வீராயி

வெண்ணியக்குயத்தி

வெண்ணிலா

வெண்மணி

வெண்டாமரைச்செல்வி

வெள்ளையம்மா

வெற்றி

வெற்றிச்செல்வி

வெற்றியரசி

வெற்றிமாலை

வெற்றிமுத்து

வெற்றிக்கனி

வெற்றிமதி

வெற்றிநிதி

வெற்றிக்கொடி

வெற்றிமலர்

வெற்றிக்கண்ணு

வெற்றிமணி

வெற்றிமங்கை

வெற்றிநங்கை

வெற்றிமாரி

வேண்மாள்

வேம்பு

வேம்பாயி

வேல்நாச்சியார்

வேல்மயில்

வேல்விழி

வேலம்மை

வேலம்மாள்

வேளாங்கண்ணி

வைகறைச்செல்வி

வைகறைப்பாவை

வைகறைவாணி

வைகறைமதி

வைகறைநிதி

வைகறைதேவி

வைகறைமணி

வைகறைக்கொடி

வைரமணி

Comments