2022 ஆன்லைனில் தீபாவளி பட்டாசுகள்! - Sivakasi Crackers Online
தீபாவளி என்றாலே இனிப்புவகைகள் மற்றும் ஒளி விளக்குகள் அடுத்தபடியாக நம் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நினைவுக்கு வரும் ஒரே விசயம் பட்டாசுகள். அந்த பட்டாசுகளை தீபாவளிக்கு ஒரிரு நாட்கள் முன்னதாக வாங்கி காலம் எல்லாம் மலை ஏறி சென்றுவிட்டது. இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே தீபாவளிக்கு ஆன்லைனில் பட்டாசுகளை வாங்கி வெடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படி இந்த 2022 தீபாவளிக்கு ஆன்லைனில் பட்டாசு வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.
Comments
Post a Comment