முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனக்கு உடற்சோர்வு இருந்ததாகவும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்ய பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் "அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்."

 

இதனால் அவர் அடுத்த ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொள்வார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments