TNSED Schools App மூலமாக இனி பள்ளிகளில் வருகை பதிவு!
ஆகஸ்ட்
1ஆம் தேதி முதல் இனி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் TNSED Schools
App மூலமாகத்தான் வருகை பதிவு எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
ஆசிரியர்களின் user id மற்றும் password கொண்டு வருகை பதிவு
எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியர் விடுப்பில் இருந்தால் தலைமை
ஆசிரியர் அவரின் user id மற்றும் password கொண்டு வருகை பதிவு மேற்கொள்வார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்முறை தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தற்போது வரை நேரடியாக விடுப்பினை பதிவு செய்து வருகின்றனர். இதை எளிமையாக்கும் விதமாக பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு, தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. இந்த செயலியை கீழ் காணும் லிங் மூலம் டவுன்லோட் செய்யலாம் TNSED Schools App.
Comments
Post a Comment