ஆவணி மாத சுப முகூர்த்த நாட்கள் 2022 - Avani Masam Subamuhurtham Dates 2022
தமிழ் மாதமான ஆவணி மாதம் மிக முக்கிய மாதம் அதிலும் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் மற்ற வீட்டு விசேஷங்கள் செய்யவும் உகந்த நாட்கள் அதிகம். அதிலும் ஆவணிக்கு முந்தைய மற்றும் பிந்தைய மாதமான ஆடி மாதம், புரட்டாசி மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறாது என்பதால் ஒரு ஆண்டின் அதிக சுப முகூர்த்த நாட்களை கொண்ட தமிழ் மாதமாக ஆவணி மாதம் திகழ்கிறது. இந்த பதிவில் ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில்) வரும் சுப முகூர்த்த நாட்களின் தொகுப்பை இங்கு காண்போம்.
Comments
Post a Comment