நண்பர்கள் தினம் 2022: Happy Friendship Day 2022

நட்பு என்ற ஒற்றை வார்த்தையில் இணைந்து வாழ்வில் எல்லா இன்ப, துன்பங்களிலும் பங்கேற்கும் உறவு நண்பர்கள் அப்படியாப்பட்ட நட்பை போற்றும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 30ஐ சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தது. ஆனால் இந்தியாவில் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையை நன்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தியாவில் 2022ல் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்

Comments