உலக மூத்த குடிமக்கள் தினம் 2022 - World Senior Citizen's Day 2022

World Senior Citizen's Day - உலக மூத்த குடிமக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 21 தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

மூத்த குடிமக்கள் தினம்

நம் வீட்டில் உள்ள முதியோர்கள் மற்றும் நமக்கு தெரிந்த நண்பர்களின் பெற்றோர்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் முதியோர்கள் நாம் மூத்த குடிமக்கள் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்து அவர்களின் அன்பை பெறலாம்.

நாட்டில் தற்போது முதியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மீதான குற்றங்கள் அதிகமாக இருக்கிறது. அதுபோக அவர்களுக்கு உண்டான மரியாதை யாரும் கொடுப்பதில்லை என்று பெரும்பாலான மூத்தவர்கள் நினைக்கிறார்கள். எனவே இந்த ஆகஸ்ட் 21 தேதி மூத்த குடிமக்கள் தினத்தன்று நாம் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவோம். உங்களால் முடிந்தால் அவர்களுக்கு பிடித்த புத்தகங்களையோ அல்லது அவர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுக்க நினைத்ததை வாங்கி கொடுக்கலாம். அதையெல்லாம் விட முக்கியமானது அவர்களுடன் அன்று மனம் விட்டு சிரித்து பேசி நேரம் செலவழிப்போம்.

Comments