பிரதோஷம் விரதம் நாட்கள் 2022 - Pradosham Dates 2022
பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த காலம் ஆக கருதப்படுகிறது. இந்த நாட்களில் கடைப்பிடிக்கப்படும் விரதத்தை பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல சௌபாக்கியமும் பெருகும் என்பது அனைவரது நம்பிக்கையாக உள்ளது. இந்த 2022ல் வரும் பிரதோஷம் நாட்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம். இதை நம் வீடுகளில் பிரதோஷ வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு பகிருங்கள்.
7ம் தேதி அக்டோபர் 2022 - வெள்ளிக்கிழமை - பிரதோஷ விரதம்.
22ம் தேதி அக்டோபர் 2022 - சனிக்கிழமை - சனி பிரதோஷ விரதம்.
5ம் தேதி நவம்பர் 2022 - சனிக்கிழமை - சனி பிரதோஷ விரதம்.
21ம் தேதி நவம்பர் 2022 - திங்கட்கிழமை - பிரதோஷ விரதம்.
5ம் தேதி டிசம்பர் 2022 - திங்கட்கிழமை - பிரதோஷ விரதம்.
21ம் தேதி டிசம்பர் 2022 - புதன் கிழமை - பிரதோஷ விரதம்.
Comments
Post a Comment