நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் - Actress Ramya Pandian Photos

தமிழ் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன் 2016ம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர். பிரபல நடிகர் அருண் பாண்டியனுக்கு நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவி நிகழ்ச்சிகளான குக்கு வித் கோமாளி மற்றும் 2020ல் பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் பங்கேற்றதன் மூலம் இவர் முகம் தமிழகத்தில் அனைவருக்கும் பரிட்சயமானதாக மாறியது.

தற்போது புதிய தமிழ் திரைப்படங்களில் பிஸியாக வலம்‌வருகிறார்.
அதுபோக இடை இடையே இன்ஸ்டாகிராமில் தன் இடை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் வல்லவர்.




 
இடுப்பு அழகி ரம்யா பாண்டியன்








 

Comments