மார்கழி அமாவாசை 2022: பித்ரு தர்ப்பணம் - Margazhi Amavasai

மார்கழி அமாவாசை 2022 தமிழ் மாதமான மார்கழி 7ம் தேதி முதல் மார்கழி 8ம் தேதி முடிவடைகிறது. ஆங்கில தேதியின்-படி டிசம்பர் 22ம் தேதி மாலை 6.30 முதல் மறுநாள் மாலை 4.27 வரை இருக்கும்.

மார்கழி அமாவாசை

இந்த மார்கழி அமாவாசை (வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை) இரு தினங்களுக்கு இடையே வருவதால்  நீங்கள் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள் (23-12-2022) வெள்ளிக்கிழமை அன்று காலை கொடுப்பது சிறந்தது. ஏனேனில் அமாவாசை தொடங்குவதே வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு பிறகு என்பதால் வெள்ளிக்கிழமை தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்கும். 

Comments