தை பொங்கல் வைக்க நல்ல நேரம் 2026 - Pongal Time!!
இந்த வருடம் 2026 தை பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தமிழர்களின் பாரம்பரிய திருநாள் தைப்பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், தை மாதம் 1 நாள் நாம் புதுநெல்லில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி சொல்லி வழிபடுவோம். அப்படி இந்த ஆண்டு தை பொங்கல் ஜனவரி 15, வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது.
விசுவாவசு வருடம் தை மாதம் 1ம் தேதி (15-1-2026) வியாழக்கிழமை.தை 1 பொங்கல் வைக்க நல்ல நேரம்
நல்ல நேரம் - காலை (10:30 லிருந்து 11:30 வரை)
இந்த பொங்கலை நம் வீடுகளில் ஆனந்தமாய் அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Comments
Post a Comment