Posts

Showing posts with the label அமாவாசை நேரம்

அமாவாசை 2023: நாட்கள் மற்றும் நேரம் - Amavasai Date & Time

Image
2023ஆம் ஆண்டின் அமாவாசை நாட்கள் மற்றும் அமாவாசை தொடங்கும் நேரம் முதல் முடியும் நேரம் வரை தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. ஜனவரி: அமாவாசை திதி: ( தை அமாவாசை ) சனிக்கிழமை, 21 ஜனவரி 2023 காலை 06:18 மணிக்கு தொடங்கி,  ஞாயிற்றுக்கிழமை,22 ஜனவரி 2023 அதிகாலை 2:23 மணிக்கு முடிவடைகிறது. பிப்ரவரி: அமாவாசை திதி: ஞாயிறு, 19 பிப்ரவரி 2023  மாலை 04:18 மணிக்கு தொடங்கி  திங்கட்கிழமை 20 பிப்ரவரி 2023 மதியம் 12:35 மணிக்கு முடிவடைகிறது. மார்ச்: அமாவாசை திதி: செவ்வாய், 21 மார்ச் 2023  காலை 01:47 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை 22 மார்ச் 2023 இரவு 10:53 மணிக்கு முடிவடைகிறது. ஏப்ரல்: அமாவாசை திதி: புதன், 19 ஏப்ரல் 2023  காலை 11:24 மணிக்கு தொடங்கி, வியாழக்கிழமை 20 ஏப்ரல் 2023 காலை 09:42 மணிக்கு முடிவடைகிறது. மே: அமாவாசை திதி: வெள்ளி, 19 மே 2023  இரவு 09:43 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை 20 மே 2023 இரவு 09:23 மணிக்கு முடிவடைகிறது. ஜூன்: அமாவாசை திதி: சனிக்கிழமை, 17 ஜூன் 2023  காலை 09:12 மணிக்கு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை 18 ஜூன் 2023 காலை 10:07 மணிக்கு முடிவடைகிறது. ஜூலை: அ...