ஆடி மாதம் 2022: பண்டிகை நாட்கள் - Aadi Month 2022

ஆடி மாதம் என்பது தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான மற்றும் விசேஷமான மாதம் ஆகும் . ஆடிப்பிறப்பு 2022 ஆங்கில தேதியின் படி ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த வருடம் ஆடி மாதம் வரும் அனைத்து பண்டிகை நாட்களின் தொகுப்பை இங்கு பதிவிட்டுள்ளோம். நாட்கள் பண்டிகைகள் Jul - 17, Sun சபரிமலையில் நடை திறப்பு Jul - 22, Fri கார்த்திகை விரதம் Jul - 23, Sat ஆடி கிருத்திகை Jul - 24, Sun ஏகாதசி விரதம் Jul - 25, Mon பிரதோஷம் Jul - 26, Tue மாத சிவராத்திரி Jul - 28, Thu ஆடி அமாவாசை Jul - 29, Fri ஆஷாட...