Posts

Showing posts with the label நடிகை வைஷ்ணவி அருள்மொழி

நடிகை வைஷ்ணவி அருள்மொழி புகைப்படங்கள் - Actress Vaishnavi Arulmozhi Photos

Image
வைஷ்ணவி அருள்மொழி இவர் மதுரையில் பிறந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு குறும்படங்களில் நடித்து வந்தார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரில் அறிமுகமாகி பின்னர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவருகிறார். இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் இருந்த வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார் வைஷ்ணவி அருள்மொழி. நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வைரல் ஆவதும் உண்டு. விரைவில் வெள்ளித்திரையிலும் வைஷ்ணவி அருள்மொழி நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர் பார்த்துள்ளனர்.