Posts

Showing posts with the label Pongal Valthukkal

Pongal Valthukkal 2026: இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 2026

Image
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் 2026 ஆம் ஆண்டின் இனிய ‌பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் புத்தாடை அணிந்து புது நெல்லில் பொங்கல் வைத்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சூரியனுக்கு படைத்து உழவுக்கு உறுதுணையாக உள்ள மாடுகளுக்கு நன்றி சொல்லி கொண்டாடுவோம். பொங்கல் வாழ்த்து ஸ்டிக்கர்கள் மற்றும் 2026 பொங்கல் வாழ்த்துக்கள் ஸ்டேட்ஸ் படங்கள் இங்கே பதிவேற்றம் செய்துள்ளோம். பொங்கல் பண்டிகையன்று உங்கள் உறவினர்களும், நண்பர்களும் இந்த பொங்கல் வாழ்த்துக்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை WhatsApp மற்றும் Facebook வழியாக பகிர்ந்து உங்கள் சந்தோஷமான தருணத்தை வெளிப்படுத்துங்கள். Tamilay.com Wishing You A Very Happy Pongal 2026.