Posts

Showing posts with the label Varalakshmi Vratham 2022

வரலட்சுமி விரதம் 2022: வரலட்சுமி நோன்பு பூஜை - Varalakshmi Vratham 2022

Image
வரலட்சுமி விரதம் 2022 - வரலட்சுமி நோன்பு : ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 2022 ல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி (ஆடி 20 ) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. விரதம் மேற்கொள்ள வேண்டிய முறைகள்: இந்த வரலட்சுமி விரதம் மகாலெட்சுமிக்கு மேற்கொள்ளப்படும் விரதமாகும். வரலட்சுமி விரதத்தை கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் மேற்கொள்ளலாம். பெண்கள் தங்களுடைய இல்லங்களை சுத்தம் செய்து மாவிலைத் தோரணத்தில் வீட்டையும் பூஜையறையும் அலங்கரித்து, பூஜையறையில் கலசம் நிறுத்தி, முடிந்தவர்கள் வெள்ளி அம்மன் முகம் வாங்கியும், முடியாதவர்கள் தேங்காய் கொண்டும் அம்மன் உருவம் செய்து, அம்மனுக்கு புடவை, நகைகள், பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து, நெய்வைத்தியங்கள் செய்து, மஞ்சள், குங்குமம், புடவை, ஜாக்கெட் துணிகள் வைத்து நெய் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்து முடித்தவுடன் உங்களால் முடிந்த சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் துணிகள் வைத்து கொடுக்கலாம். சிறப்புகள் : இவ்வாறு விரதம் மேற்கொண்டால் திருமணமான பெண்களுக்கு செல்...