தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு சி.எம். செல் - TN CM Cell Helpline

அரசு சம்பந்தப்பட்ட எந்தவொரு கோரிக்கையோ அல்லது நிலுவையில் உள்ள நிறைவேற்ற படாத திட்டங்களை பற்றிய உங்கள் புகார்களை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரி அல்லது இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம்.

குறிப்பு: பாதுகாப்பு காரணங்களுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் வாட்ஸ்அப் நம்பர் அல்லது கைபைசி எண் போன்றவை பொதுவெளியில் இருக்காது. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு உங்கள் கோரிக்கை மனுவை நீங்கள் நேரடியாக அனுப்பி வைக்கலாம்.


மின்னஞ்சல் : tncmhelpline@gmail.com

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100

CM CELL Helpline: 1100

இணையதளம்: https://cmhelpline.tnega.org/portal/ta/home,  https://cmcell.tn.gov.in/

Comments

  1. Petition Register number MOPRJ/E/2025/0000459 ok.no response please help 🙏 thank you for

    ReplyDelete

Post a Comment