புது மாடல் பிளவுஸ் டிசைன்கள் - Blouse Design 2022

காலங்கள் மாறினாலும் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நமது இந்திய பெண்களின் உடைகளில் புடவைக்கு என்றும் உயர்ந்த இடம் தான். அந்த அளவிற்கு புடவைகள் நீங்கா இடம் பிடித்துள்ளது. விதவிதமான மெட்டிரியல் புடவைகளை பெண்கள் உடுத்த விரும்புகின்றனர். என்னதான் விலையுயர்ந்த புடவைகளை அணிந்தாலும் அதற்கு சரியான பொருத்தமான பிளவுஸ் அணிந்தால் மட்டுமே நன்றாக இருக்கும். குறைவான விலைக்கு புடவை வாங்கி அதற்கு மாடலான பிளவுஸ் போட்டால் மிகவும் அருமையாக இருக்கும். இப்பொழுது பலவிதமான புது மாடல் பிளவுஸ் டிசைன்கள் இருக்கின்றன அது என்னவென்று பார்ப்போம்.

1. போட் நெக் பிளவுஸ்


 2. நெட் பிளவுஸ் 


3. கட்வொர்க் பிளவுஸ்:
 

4. பஃப் ஸ்லிவ் பிளவுஸ்:
 

5.ஆரி வொர்க் பிளவுஸ்:
 
 
6.எம்ப்ராய்டரி பிளவுஸ்:

Comments

  1. போட் நெக் ஜாக்கெட் மாடல் அருமை

    ReplyDelete
  2. embroidery blouse design my favorite

    ReplyDelete
  3. பட்டுச் சேலைக்கு புதிய மாடல் பிளவுஸ் டிசைன்கள் எப்படி தைப்பது?

    ReplyDelete

Post a Comment