Today Nalla Neram Tamil Panchangam - இன்றைய நல்ல நேரம்!!!
ஜனவரி மாதம் 1ஆம் தேதி நல்ல நேரம், ராகு காலம், குளிகை, சூலம், சந்திராஷ்டமம், எமகண்டம் போன்றவற்றை நீங்கள் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பகிரலாம். மேலும் முக்கிய பண்டிகை நாட்களின் நல்ல நேரம் குறித்த அறிவிப்புகள் இங்கு பதிவேற்றம் செய்யப்படும்.
இன்றைய நாள்: - 1.1.2023. ஞாயிற்றுக்கிழமை (சுபகிருது வருடம் மார்கழி 17 ஆம் தேதி). ஆங்கில புத்தாண்டு 2023.
நல்ல நேரம்:
காலை - 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை - 3:30மணி முதல் 4:30 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
காலை - 10:30 மணி முதல் 11:30 மணி வரை
மாலை - 1:30 மணி முதல் 2:30 மணி வரை
ராகு காலம்: 4:30 மணி முதல் 6:00 மணி வரை
குளிகை: 3:00 மணி முதல் 4:30 மணி வரை
எமகண்டம்: 12:00 மணி முதல் 1:30 மணி வரை
சூலம்: மேற்கு
சூலம் பரிகாரம்: வெல்லம்
எந்த ஒரு நற்செயல்கள் அல்லது புது முயற்சியை துவங்குவதற்கு முன் நாம் பொதுவாக அந்த நாளின் நல்ல நேரம் (Today Nalla Neram), ராகு காலம், குளிகை, எமகண்டம் உள்ளிட்டவைகளை பார்ப்பது இயல்பான ஒன்று. அப்படி அன்றைய நாளின் நல்ல நேரத்தை பார்த்து துவங்கும் காரியம் நிச்சயமாக வெற்றியில் முடியும். எனவேதான் நாங்கள் இன்றைய நாளின் நல்ல நேரம் உள்ளிட்ட முக்கிய நேரங்களின் தொகுப்பை உங்களுக்கு வழங்கி உள்ளோம். இதை நீங்களும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் அவசியம் பாருங்கள்.
Comments
Post a Comment