Posts

Showing posts with the label Today Nalla Neram Tamil

Today Nalla Neram Tamil Panchangam - இன்றைய நல்ல நேரம்!!!

ஜனவரி மாதம் 1ஆம் தேதி நல்ல நேரம், ராகு காலம், குளிகை, சூலம், சந்திராஷ்டமம், எமகண்டம் போன்றவற்றை நீங்கள் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பகிரலாம். மேலும் முக்கிய பண்டிகை நாட்களின் நல்ல நேரம் குறித்த அறிவிப்புகள் இங்கு பதிவேற்றம் செய்யப்படும். இன்றைய நாள் : - 1 .1.2023 . ஞாயிற்றுக்கிழமை ( சுபகிருது வருடம் மார்கழி 17 ஆம் தேதி). ஆங்கில புத்தாண்டு 2023.