ஆடி வெள்ளி 2022: ஆடி மாத வெள்ளிகிழமைகள் - Aadi Velli 2022
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்பான நாள். அந்த வெள்ளிக்கிழமைகளில் விருதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மிகுந்த சிறப்பு தரும். 2022 ஆடி வெள்ளி நாட்களை இங்கு பதிவிட்டுள்ளோம்.
நாட்கள் வெள்ளிகிழமைகள்
July - 22, Friday - ஆடி வெள்ளி - 1
July - 29, Friday - ஆடி வெள்ளி - 2
August - 05, Friday - ஆடி வெள்ளி - 3 (வரலட்சுமி விரதம்)
August - 12, Friday - ஆடி வெள்ளி - 4 (ஆடி கடைசி வெள்ளி)
Comments
Post a Comment