ஆடி வெள்ளி 2022: ஆடி மாத வெள்ளிகிழமைகள் - Aadi Velli 2022
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்பான நாள். அந்த வெள்ளிக்கிழமைகளில் விருதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு ம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ம் மிகுந்த சிறப்பு தரும் . 2022 ஆடி வெள்ளி நாட்களை இங்கு பதிவிட்டுள்ளோம். நாட்கள் வெள்ளிகிழமைகள் July - 22, Friday - ஆடி வெள்ளி - 1 July - 29, Friday - ஆடி வெள்ளி - 2 August - 05, Friday - ஆடி வெள்ளி - 3 ( வரலட்சுமி விரதம் ) August - 12, Friday - ஆடி வெள்ளி - 4 (ஆடி கடைசி வெள்ளி)