உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் 2022

உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில், கால்பந்து போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் பெயர்கள் மற்றும் போட்டி பற்றிய இதர பல சுவாரசியமான விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

உலகக் கோப்பை கத்தார் 2022

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் நடந்ததே இல்லை. அந்த குறையை கத்தார் தற்போது பூர்த்தி செய்துள்ளது. அதுபோக இந்த உலகக் கோப்பையை கத்தார் நாடு எப்படி நடத்தும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல கத்தார் உலகக் கோப்பையில் இதுவரை கலந்து கொண்டதும் இல்லை. உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்த முறை கத்தார் நாட்டிற்கு கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானங்கள்:

இன்று தொடங்கும் கால்பந்து தொடர் டிசம்பர் 18ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தாரில் சிறப்பாக எட்டு கால்பந்து மைதானங்கள் உருவாகப்பட்டுள்ளன. அதன்படி கத்தார் நாட்டின் தோகா, அல்கோர், லுசைல், அல்ரையான், அல்வக்ரா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டி அட்டவணை விவரம் வருமாறு:-  

ஞாயிறு, நவம்பர் 20:

கத்தார் vs இக்வடார் – 9:30 PM ஐஎஸ்டி 

திங்கள், நவம்பர் 21:

இங்கிலாந்து vs ஈரான் – 6:30 PM ஐஎஸ்டி  

செனகல் vs நெதர்லாந்து – 9:30 PM ஐஎஸ்டி  

செவ்வாய், நவம்பர் 22:

அமெரிக்கா vs வேல்ஸ் – 12:30 AM ஐஎஸ்டி  

அர்ஜென்டினா vs சவுதி அரேபியா – 3:30 PM ஐஎஸ்டி  

டென்மார்க் vs துனிசியா – 6:30 PM ஐஎஸ்டி 

மெக்சிகோ vs போலந்து – 9:30 PM ஐஎஸ்டி  

புதன், நவம்பர் 23:

பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா – 12:30 AM ஐஎஸ்டி  

மொராக்கோ vs குரேசியா – 3:30 PM ஐஎஸ்டி  

ஜெர்மனி vs ஜப்பான் – 6:30 PM ஐஎஸ்டி  

ஸ்பெயின் vs கோஸ்டோ ரிகா – 9:30 PM ஐஎஸ்டி  

வியாழன், நவம்பர் 24:

பெல்ஜியம் vs கனடா – 12:30 AM ஐஎஸ்டி  

சுவிட்சர்லாந்து vs கேமரூன் – 3:30 PM ஐஎஸ்டி  

உருகுவே vs தென் கொரியா – 6:30 PM ஐஎஸ்டி  

போர்ச்சுக்கல் vs கானா – 9:30 PM ஐஎஸ்டி  

வெள்ளி, நவம்பர் 25:

 பிரேசில் vs செர்பியா – 12:30 AM  

ஐஎஸ்டி வேல்ஸ் vs ஈரான் – 3:30 PM ஐஎஸ்டி  

கத்தார் vs செனகல் – 6:30 PM ஐஎஸ்டி  

நெதர்லாந்துs vs இக்வடார் – 9:30 PM ஐஎஸ்டி  

சனி, நவம்பர் 26:

இங்கிலாந்து vs அமெரிக்கா – 12:30 AM ஐஎஸ்டி  

துனிசியா vs ஆஸ்திரேலியா – 3:30 PM ஐஎஸ்டி  

போலந்து vs சவுதி அரேபியா – 6:30 PM ஐஎஸ்டி  

பிரான்ஸ் vs டென்மார்க் – 9:30 PM ஐஎஸ்டி  

ஞாயிறு, நவம்பர் 27:

அர்ஜென்டினா vs மெக்சிகோ – 12:30 AM ஐஎஸ்டி  

ஜப்பான் vs கோஸ்டோ ரிகா – 3:30 PM ஐஎஸ்டி  

பெல்ஜியம் vs மொராக்கோ – 6:30 PM ஐஎஸ்டி  

குரேசியா vs கனடா – 9:30 PM ஐஎஸ்டி  

திங்கள், நவம்பர் 28:

ஸ்பெயின் vs ஜெர்மனி – 12:30 AM ஐஎஸ்டி 

கேமரூன் vs செர்பியா – 3:30 PM ஐஎஸ்டி  

தென் கொரியா vs கானா – 6:30 PM ஐஎஸ்டி  

பிரேசில் vs சுவிட்சர்லாந்து – 9:30 PM ஐஎஸ்டி  

செவ்வாய், நவம்பர் 29:

போர்ச்சுக்கல் vs உருகுவே – 12:30 AM ஐஎஸ்டி  

இக்வடார் vs செனகல் – 8:30 PM ஐஎஸ்டி  

நெதர்லாந்துs vs கத்தார் – 8:30 PM ஐஎஸ்டி  

புதன், நவம்பர் 30:

ஈரான் vs அமெரிக்கா – 12:30 AM ஐஎஸ்டி 

வேல்ஸ் vs இங்கிலாந்து – 12:30 AM ஐஎஸ்டி  

துனிசியா vs பிரான்ஸ் – 8:30 PM ஐஎஸ்டி  

ஆஸ்திரேலியா vs டென்மார்க் – 8:30 PM ஐஎஸ்டி  

வியாழன், டிசம்பர் 1:

போலந்து vs அர்ஜென்டினா – 12:30 AM ஐஎஸ்டி  

சவுதி அரேபியா vs மெக்சிகோ – 12:30 AM ஐஎஸ்டி 

கனடா vs மொராக்கோ – 8:30 PM ஐஎஸ்டி  

குரேசியா vs பெல்ஜியம் – 8:30 PM ஐஎஸ்டி  

வெள்ளி, டிசம்பர் 2:

கோஸ்டோ ரிகா vs ஜெர்மனி – 12:30 AM ஐஎஸ்டி  

ஜப்பான் vs ஸ்பெயின் – 12:30 AM ஐஎஸ்டி 

கானா vs உருகுவே – 8:30 PM ஐஎஸ்டி  

தென் கொரியா vs போர்ச்சுக்கல் – 8:30 PM ஐஎஸ்டி  

சனி, டிசம்பர் 3:

கேமரூன் vs பிரேசில் – 12:30 AM ஐஎஸ்டி  

செர்பியா vs சுவிட்சர்லாந்து – 12:30 AM ஐஎஸ்டி  

ஞாயிறு, டிசம்பர் 4: 

1சி vs 2டி – 12:30 AM ஐஎஸ்டி 

1டி vs 2சி – 8:30 PM ஐஎஸ்டி  

திங்கள், டிசம்பர் 5:

1பி vs 2 – 12:30 AM ஐஎஸ்டி 

1 vs 2எப் – 8:30 PM ஐஎஸ்டி  

செவ்வாய், டிசம்பர் 6:

1ஜி vs 2எச் – 12:30 AM ஐஎஸ்டி 

1எப் vs 2 – 8:30 PM ஐஎஸ்டி  

புதன், டிசம்பர் 7:

1எச் vs 2ஜி – 12:30 AM ஐஎஸ்டி  

வெள்ளி, 09 டிசம்பர் 2022:

காலிறுதி 1 – 8:30 PM ஐஎஸ்டி  

சனி, 10 டிசம்பர் 2022: 

காலிறுதி 2 – 12:30 AM ஐஎஸ்டி  

காலிறுதி 3 – 8:30 PM ஐஎஸ்டி  

ஞாயிறு, டிசம்பர் 11: 

காலிறுதி 4 – 12:30 AM ஐஎஸ்டி  

புதன், டிசம்பர் 14:

அரை இறுதி 1 – 12:30 AM ஐஎஸ்டி  

வியாழன், டிசம்பர் 15: 

அரை இறுதி 2 – 12:30 AM ஐஎஸ்டி  

சனி, டிசம்பர் 17: 

வெண்கலத்திற்கான போட்டி இறுதி – 8:30 PM ஐஎஸ்டி 

ஞாயிறு, டிசம்பர் 18: 

உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டி– 8:30 PM ஐஎஸ்டி

Comments