Posts

Showing posts with the label உலகக் கோப்பை கால்பந்து போட்டி

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் 2022

Image
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில், கால்பந்து போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் பெயர்கள் மற்றும் போட்டி பற்றிய இதர பல சுவாரசியமான விஷயங்களை இந்த பதிவில் பார்ப்போம். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் நடந்ததே இல்லை. அந்த குறையை கத்தார் தற்போது பூர்த்தி செய்துள்ளது. அதுபோக இந்த உலகக் கோப்பையை கத்தார் நாடு எப்படி நடத்தும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல கத்தார் உலகக் கோப்பையில் இதுவரை கலந்து கொண்டதும் இல்லை. உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்த முறை கத்தார் நாட்டிற்கு கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானங்கள்: இன்று தொடங்கும் கால்பந்து தொடர் டிசம்பர் 18ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தாரில் சிறப்பாக எட்டு கால்பந்து மைதானங்கள் உருவாகப்பட்டுள்ளன. அதன்படி கத்தார் நாட்டின் தோகா, அல்கோர், லுசைல், அல்ரையான், அல்வக்ரா ஆகிய நகரங்களில் உள்ள 8 மைதா...