2025 Tamil Puthandu Vazthukal: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தமிழ் பேசும் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025. இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.
தமிழர்களின் முக்கிய திருநாளாக இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அப்படிபட்ட தமிழ் புத்தாண்டு, சித்திரை திங்கள் ஒன்றாம் நாள் (14. 4. 2025) திங்கட்கிழமை அன்று குரோதி ஆண்டாக பிறக்கிறது. 60 தமிழ் வருடங்களில் குரோதி வருடம் 39வது ஆண்டாகும். குரோதி என்றால் கோரமான, பகை, கேடு என்று பொருள். தேவையான நேரத்தில் மழை பெய்யாமல், குறைவான மழையை பெய்யும். அதனால் எங்கும் உணவு பஞ்சம் காணப்படும். எனினும், அனைவருக்கும் இந்த தமிழ் புத்தாண்டு மங்களகரமான, நன்மைகள் பல நடக்க கூடிய நல்ல ஆண்டாக அமையும் என்று நம்புவோம்.
இந்த தமிழ் புத்தாண்டை நாம் அனைவரும் நம் வீட்டில் உள்ளோரிடம் சேர்ந்து அறுசுவை உணவு சமைத்து ஆனந்தமாக கொண்டாடுவோம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் தமிழாய்.காம் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சூப்பர் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteHappy Tamil New Year friends
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteTamil Puthandu Vazthukal to all Tamils
ReplyDeleteiniya tamil puthandu vazthukal
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete