Posts

Showing posts with the label தடுப்பூசி_சான்றிதழ்

கோவின் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்ப்பது, திருத்தம், பதிவிறக்கம் செய்வது எப்படி?

Image
கொரோனா பெருந்தொற்று தற்போது மூன்றாவது அலை யில் உச்சம் தொட்டு உள்ள நிலையில் நம்மில் பலர் தடுப்பூசி எடுத்து கொண்டு உள்ளோம். அவ்வாறு போட்டுக்கொண்ட தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். முதலில் https://www.cowin.gov.in என்ற இனணயதளத்திற்க்கு செல்லவும். உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழி கடைசியாக குறிப்பிடப்பட்டு இருக்கும் . Sign in செய்வதற்கு பதிவு/உள்ள நுழைக பொத்தானை அழுத்தவும். பிறகு உங்கள் மொபைல் நம்பர் என்டர் செய்யும்.  நீங்கள் எந்த மொபைல் நம்பர்  தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது மருத்துவமனையில் கொடுத்தீர்களோ அந்த  நம்பரையே கொடுக்கவும். பிறகு உங்கள் மொபைல் நம்பர் வந்த OTP எனப்படும் ஆறு இலக்க குறுஞ்செய்தி யை பதிவிடவும் . பெயர் சேர்க்க மற்றும்  தடுப்பூசிக்கு புக்கிங் செய்ய : உங்கள் பெயரை சேர்க்க விரும்பினால் அங்கத்திரை சேர் என்ற பொத்தானை அழுத்தி கீழே காணும் விவரங்கள் கொடுக்கவும். பெயர் திருத்தம் அல்லது பாஸ்போர்ட் நம்பரை சான்றிதழோடு சேர்க்க : உங்களுக்கு வலது மூலையில் Raise an issue அல்லது  தமிழ் மொ...