Posts

Showing posts with the label பெண்கள்_ஆடைகள்

புது மாடல் சுடிதார் டிசைன்கள் - Chudidar Designs 2022

Image
இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பும் உடையாக சுடிதார் மாறி விட்டது. அதை அணிவது ‌மிகவும் எளிமை, குறைவான ‌நேரத்தையே எடுத்துக் கொள்ளும் என பல காரணங்களால் சுடிதார் அனைத்து வயதினரும் விரும்பும் உடையாக மாறிவிட்டது. இப்போது ‌மார்கெட்டில் விதவிதமான சுடிதார்கள் கிடைக்கின்றன. யார் எந்த மாதிரியான சுடிதார் அணியலாம், எவ்வாறு உடுத்தலாம், எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று சில குறிப்புகளை பார்க்கலாம். முதலில் இப்போது மார்கெட்டில் டிரெண்டிங்கா இருப்பது ரெடி ‌டு வியர் அல்லது சுடிதார் செட் என்று கிடைக்கிறது. அது மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் மெட்டிரியல் எடுத்து தைப்பது அல்லது தனித்தனியாக சுடிதார், பேண்ட், ஷால் வாங்குவது என்று அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ரெடி ‌டு வியர் சுடிதார்கள் மிகவும் விலை குறைவாக இருப்பதோடு பார்ப்பதற்கும் கிராண்ட் லுக் தருகிறது. ரெடி ‌டு வியர் சுடிதார்களில் துப்பட்டா மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால் அந்த முழு சுடிதாரும் ‌பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. முதலில்  உயரம் அதிகமாக உள்ளவர்கள் ஃபுல் ஃப்ராக் மாதிரியான சுடிதார்களை அணிந்தால் மிகவும் அழகாக இருக்க...