ஆடி மாதம் 2022: பண்டிகை நாட்கள் - Aadi Month 2022

ஆடி மாதம் என்பது தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான மற்றும் விசேஷமான மாதம் ஆகும். ஆடிப்பிறப்பு 2022 ஆங்கில தேதியின் படி ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த வருடம் ஆடி மாதம் வரும் அனைத்து பண்டிகை நாட்களின் தொகுப்பை இங்கு பதிவிட்டுள்ளோம்.

நாட்கள்           பண்டிகைகள்
 

Jul - 17, Sun         சபரிமலையில் நடை திறப்பு

Jul - 22, Fri           கார்த்திகை விரதம்

Jul - 23, Sat           ஆடி கிருத்திகை

Jul - 24, Sun          ஏகாதசி விரதம்

Jul - 25, Mon        பிரதோஷம்

Jul - 26, Tue          மாத சிவராத்திரி

Jul - 28, Thu         ஆடி அமாவாசை

Jul - 29, Fri           ஆஷாட நவராத்திரி

Jul - 30, Sat           சந்திர தரிசனம்

Aug - 01, Mon      ஆடிப்பூரம், சோமவார விரதம்

Aug - 02, Tue       கருட பஞ்சமி, நாக பஞ்சமி

Aug - 03, Wed      சஷ்டி விரதம், ஆடிப்பெருக்கு

Aug - 05, Fri         வரலட்சுமி விரதம்

Aug - 08, Mon      ஏகாதசி விரதம்

Aug - 09, Tue       பிரதோஷம்

Aug - 11, Thu       ஆவணி அவிட்டம்

Aug - 12, Fri         பௌர்ணமி                        

Aug - 15, Mon      சங்கடஹர சதுர்த்தி

Comments

  1. Aadi masam is always crucial month for newly married couples

    ReplyDelete

Post a Comment